13 MAR 2025

CSS - SLIDE SHOW FOR THE DAY                                 @CHENNAISEASHARKS - VIDEOS

RGR - 13.03.2025 Thursday morning ride and 2.o kms swimming

13mar2025 (1)     

Dr - MEMORIES

13mar2025 (3)

Ravi - Happy mor.... 💞, Today solo workouts : Cycling 21.3 kms with my single speed cycle.🌴....🌞..🚴‍♂..💦..

13mar2025 (6)     13mar2025 (5)     13mar2025 (4)      -    13mar2025 (8)     13mar2025 (7)     13mar2025 (2)

சரியாய் தெரியவில்லை
பகல் முடிந்து இரவு தொடங்கும் 
அந்தி மாலை நேரம்...! 

கடலோரம்... 
கூட்டம் கூட்டமாய் மிதந்து 
கொண்டிருந்த இதயங்கள் 
மத்தியில்... 

என்றோ 
தொலைத்த என் இதயத்தை 
சுமந்து கொண்டு வந்திருந்தாள் 
என்னவள்....💞

𝓦𝓲𝓽𝓱 𝓵𝓸𝓿𝓮 )---»»»  ரவி


Permalink: https://chennaiseasharks.org/css/tiki-view_blog_post.php?postId=272