Skip to main content

DAILY BLOG - CHENNAI SEA SHARKS

21 FEB 2025

21 FEB 2025 - SLIDE SHOW                                  @CHENNAISEASHARKS - VIDEOS

21.02.2025 - RGR - Friday morning ride and swimming with fins

21feb2025rgr

Ravi - CSS Ravikumar: Happy mor.... 💞, - Cycling today 30 kms 🌴🚴‍♂️🌾 - 𝓦𝓲𝓽𝓱 𝓵𝓸𝓿𝓮 )---»»»  ரவி
With my single speed cycle

21feb2025ravi (1)     21feb2025ravi (2)     21feb2025ravi (3)    

நினைப்பதை மட்டும்  நிறுத்த இயலவில்லை...! அமைதியான சூழல்களில் 
அனுமதியின்றி சில நினைவுகள் என்னை ஆட்கொள்கின்றன...

அன்பு கொண்ட பெண்ணிடம் காதல் கொள்வது... 💞
ஒரு மனிதனை... மீண்டும் மனிதனாக்குகிறது...!!!   𝓦𝓲𝓽𝓱 𝓵𝓸𝓿𝓮 )---»»»  ரவி

  21feb2025 R (1)     21feb2025 R (12)     21feb2025 R (8)

Happiness is not about getting what you want all the time...!
It's about loving what you have and being grateful for it...!!!

21feb2025 R (2)   21feb2025 R (7)   21feb2025 R (9)   21feb2025 R (11)   21feb2025 R (10)   21feb2025 R (4)   21feb2025 R (3)  

குறைந்தது தினமும் 100 பறவைகளுக்கு மேல் எமது மாடிக்கு வந்து செல்கின்றன. காகங்கள், மைனாக்கள், செம்போத்து பறவைகள், குயில்கள், புறாக்கள், சிட்டுகள்  மற்றும் பெயர் தெரியாத பறவைகள் வந்து செல்கின்றன.
இப்போது கிளிகளும் வர ஆரம்பித்து விட்டன.
 அவைகள் அனைத்துக்கும் உணவு அளிக்கப்படுகின்றன.அவைகள் வந்து செல்லும்போது மனதிற்கு ஒரு வித புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும்  ஏற்படுகிறது. இயற்கை அவள் பேரழகு...!!!   𝓦𝓲𝓽𝓱 𝓵𝓸𝓿𝓮 )---»»»  ரவி

Girija - HIIT for today

21feb2025gir

Dr - Camera man : Model - Kishore

21feb2025dr

Ravi - Hello... உங்க ரெண்டு பேருக்கும் என்ன டீலு.  அவர் என்னமா உனக்கு வணக்கமைகிறார்... நீ என்னடான்னா திரும்ப அவருக்கு வணக்க வைக்கிற.. என்ன நடக்குது. அந்த ஸ்டில்லுக்கு போஸ் கரெக்ட் பண்ணதே நான் தான்... தெரியுமா 😀😀😀.